Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு பக்க தொடையை காட்டி போஸ் கொடுக்கும் ரகுல் ப்ரீத் சிங்,போட்டோஸ் இதோ

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் இறுதியாக அயலான் படத்தில் நாயகி நடித்திருந்தார்.

சமீபத்தில் தான் இவருக்கும் நீண்ட நாள் காதலருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)