பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து மோதல், விவாகரத்து பெற்று பிரிய போகின்றனர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். என்றெல்லாம் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
ஆனால் அது அனைத்தும் பொய் என நிரூபிக்கும் வகையில் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சரி செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்க இருப்பதை உறுதி செய்து instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram

