Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குணசேகரன் எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ஜான்சி ராணி, கரிகாலன். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal serial episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் நாம கண்டிப்பா ஜெயிச்சிருவோம் நம்பிக்கையோடு இருங்க என்று ஜனனி சொல்ல ஈஸ்வரி அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார். அதன் பிறகு குணசேகரன் அவங்க மட்டும் எனக்கு குத்தல ஒரே குத்தா குத்திட்டு போயிடுவேன் என்று மிரட்டல் விடுக்க ஜான்சி ராணியின் கரிகாலனும் அதிர்ச்சி அடைகின்றனர்‌.

ethir-neechal serial episode-update
ethir-neechal serial episode-update