தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் மாவீரன்.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு புகைப்படங்கள் உருவாகி வருகின்றன. நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
It's going to be an extraterrestrial treat this Pongal/Sankranti ????????
With the primary goal of ensuring that our #Ayalaan reaches its full potential, we believe some extra time will allow us to enhance the film's quality for a remarkable viewing experience. We are confident that… pic.twitter.com/GOxv5c0rdZ
— KJR Studios (@kjr_studios) September 23, 2023

