Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தின் விஜய் லூக் இது தானா?வைரலாகும் போட்டோ

thalapathy-vijay-latest-look update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் லுக்கிற்காக உயர் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் கையில் சூட் கேஸ் உடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.