Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரேணுகா மீது கோபப்பட்ட ஞானம்.. பதிலடி கொடுத்த ரேணுகா. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்‌வொரு நாளும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

ரேணுகா எதையோ சொல்ல ஞானம் பேச்செல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு கோபப்பட குணசேகரன் ரொம்ப நாளா அப்படி தானே போயிட்டு இருக்கு என ஏத்தி விடுகிறார். உடனே ரேணுகா இது பக்கவாதம் மாதிரியே தெரியலயே, பக்காவான பக்கவாதமா இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக குணசேகரன் ஞானத்திடம் முன்ன மாதிரி எல்லாம் பேச முடியல பா என்று சொல்ல ஞானம் தண்ணீர் கொண்டு வர போக கரிகாலன் எனக்கு ஒரு டவுட்டு மாமா என கேள்வி எழுப்புகிறார்.

ethir-neechal-episode-update
ethir-neechal-episode-update