Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவில் இருந்து விடைபெறப் போகும் உதயநிதி நடித்த ஐந்து திரைப்படங்கள்

udhayanidhi stalin top 5 movies update

தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தராக பயணத்தை தொடங்கி பிறகு தயாரிப்பாளர் நடிகர் என வளர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தந்தையுடன் அரசியலில் இறங்கி அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த திரையுலக பயணத்திற்கு பாய் பாய் சொல்கிறார். மேலும் இவரது நடிப்பில் இறுதி திரைப்படம் ஆக இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இப்படியான நிலையில் இதுவரை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி பாராட்டுகளை பெற்ற ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

ஒரு கல் ஒரு கண்ணாடி
மனிதன்
நிமிர்
சைக்கோ
மாமன்னன்

இந்த இந்த படங்களில் உங்களது பேவரைட் எது என்பதை கமெண்டில் சொல்லுங்க.

udhayanidhi stalin top 5 movies update
udhayanidhi stalin top 5 movies update