Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா நல்காரி. புகைப்படம் இதோ

zee-tamil-actress-bedroom-selfie

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி.

இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய புத்தம் புதிய சீரியலான சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்திய சீரியலில் இருந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து மலேசியாவில் தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களிலும் விதவிதமான போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கணவருடன் படுக்கை அறையில் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க