தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தவர் பூனம் பாஜ்வா. தமிழில் பல நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் பிறகு உடல் எடை கூடிக் குண்டாகி விட்டார்.
இதனால் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போகவே கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க தொடங்கினார். இதை எடுத்து தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாகி வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி பனியன் போன்ற உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ பாருங்க
View this post on Instagram

