Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துளி கூட மேக்கப் இல்லாமல் பாக்கியலட்சுமி சுசித்ரா. வைரலாகும் போட்டோ

baakiyalakshmi-suchitra-without-makeup

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுசித்ரா.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். கோபியாக நடித்து வரும் சதீஷ் போல இவரும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து தினம் தினம் போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் எப்படி இருக்கு என்பதை நீங்களே சொல்லுங்க.

 

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)