Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

baakiyalakshmi-gopi-character-replacement

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்.

இவர் இன்னும் 10, 15 எபிசோடுகளில் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது‌. இருந்த பதிலும் தனது வெளியேற்றத்தில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என சதீஷ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து தற்போது இந்த சீரியலில் சதீஷ் விழாவிற்கு பிறகு கோபி கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு என்று அழைக்கப்படும் பிரித்திவிராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‌‌‌‌

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி இவர் இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

baakiyalakshmi-gopi-character-replacement
baakiyalakshmi-gopi-character-replacement