தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ்க்கு பிறகு படங்கள் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாலைவனத்தில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

