தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது இந்த படத்திற்கு யூஏ கிடைத்திருப்பதாகவும் இந்த படத்தில் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

Running time of Naane Varuven

