Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருது விழாவில் கவர்ச்சியான உடையில் வந்த ராஷ்மிகா.. வைரலாகும் போட்டோ

rashmika in latest glamour-photos

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தெலுங்கு திரை உலகில் தற்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வம்சி இயக்கத்தில் உருவாக்கி வரும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடைய விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியாக தயாராகி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்