Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லக்ஷ்மிக்கு அட்வைஸ் பண்ண கண்ணம்மா.. கடுப்பான பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மா வையும் தன்னுடைய குடும்பத்தாரையும் கண்டபடி பேசி வெளியே போகச் சொல்ல எப்படி பேசிட்டு போறாருன்னு பாருங்க ஹேமா நான் பெத்த பொண்ணு நீ சொல்லி கூட்டிட்டு போனா அவர் என்ன பண்ணுவாரு? அது பண்ணுறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் நானும் எவ்வளவு தான் பெருமையாக இருக்கிறது என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு என கூற சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் கண்ணம்மாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.

வீட்டுக்கு போன கண்ணம்மாவிடம் லட்சுமி கேள்வி கேள்வி கேட்க ஹேமாவுக்கு உடம்பு சரி இல்ல அவ இன்னைக்கு ஃபுல்லா சாப்பிடாம இருந்து மயங்கி விழுந்த என சொல்ல ஸ்கூல் நீ அவளை கவனிக்கலையா என கேட்க நான் கவனிக்கல என லட்சுமி கூறுகிறார். நீ அக்கா அவ உனக்கு தங்கச்சி அவளை பத்திரமா கவனிக்கவேண்டியது உன்னுடைய பொறுப்பு என கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி ஏதோ யோசனையில் இருக்க அப்போது வெண்பா அவருக்கு போன் போட்டு எதுக்கு நீ அப்படி பேசின அதுவும் அந்த கண்ணம்மா முன்னாடி என்னை அசிங்கபடுத்திட்ட என அழுகிறார். இப்பவும் சொல்றேன் என்னுடைய காதல் அப்படியே தான் இருக்கும் என்னைக்காவது ஒருநாள் என்னை பரிஞ்சுப்ப என சொல்லி போனை வைக்கிறார்.

என்ன செய்வது என தெரியாமல் பாரதி தவிக்க அப்போது எடுத்துக் கொள்கிறார். இருவரும் வெளியே போகலாம் என சொல்லி அவரை சந்தோஷப்படுகிறார் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update