90ஸ் கிட்ஸ் பலருக்கும் பேவரட் தொகுப்பாளர் என்றால் பெப்சி உமா தான். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு இருக்கும்.
இந்நிலையில் பெப்சி உமா ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும்.
அதுக்குறித்து அவரே கூறியுள்ளார், அதில் ரஜினி சார் தன் படத்தில் நடிக்க அழைத்தாராம், முடியாது என்று சொன்னாராம்.
அதேபோல் ஷாருக்கான் அவரை படத்தில் நடிக்க அரை மணி நேரம் பேசினாராம், அப்போதும் அவர் சம்மதிக்காமல் மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy |…
கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் இப்படத்தின் கதை தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும்…
தலைமுடி வியாபாரம் செய்து வருபவர் ஏ. வெங்கடேஷ். அவரிடம் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார் லிவிங்ஸ்டன். ஒருநாள் ரூ.5 கோடி மதிப்புள்ள…
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தனது நடிப்பால் மட்டுமல்லாமல், தனித்துவமான…
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ…