6th Day Collection of Beast Movie in Chennai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆனால் தளபதி விஜய் படம் எனக்கு பிடித்துள்ளது நீங்கள் என்ன சொன்னீங்களோ அதை செய்து காட்டி விட்டீர்கள் என சொன்னதாக நெல்சன் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். படத்தில் விமர்சனங்கள் கலவையாக இது தான் உலகம் முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படியான நிலையில் சென்னையில் பீஸ்ட் படத்தின் வசூல் 70 சதவீதம் குறைந்துள்ளது. ஐந்தாவது நாளில் படத்தின் வசூல் கோடிக்கு மேல் இருந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று இப்படம் சென்னையில் வெறும் 36 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆறு நாட்கள் முடிவில் படத்திற்கு 8.03 கோடி வசூல் சென்னையில் மட்டும் கிடைத்துள்ளது.
இப்படி ஒரே நாளில் பீஸ்ட் படத்தின் சென்னை மற்றும் தரை மட்டமாக குறைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…