லியோ பிளாஷ் பேக் பொய்யாக கூட இருக்கலாம்- சர்ச்சையை கிளப்பிய லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம்...