இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 1– 10 – 2021
மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். அதிர்ஷ்ட...