Tamilstar

Month : September 2021

News Tamil News சினிமா செய்திகள்

கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு?

Suresh
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...
News Tamil News சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட்...
News Tamil News சினிமா செய்திகள்

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பாண்டிராஜ்

Suresh
நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர்...
News Tamil News சினிமா செய்திகள்

சிக்ஸர் பட இயக்குனர் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்

Suresh
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் சரண்யா என்ற பெண்ணுக்கும் இன்று (1.9.2021) புதன் கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது....
Health

உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ள கத்திரிக்காய்!

admin
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை. அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின்...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 2– 09 – 2021

admin
மேஷம்: இன்று எதிர்பார்த்த பதவிகளைப் பெற முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் உண்டாகும். மழை வளமும்...
News Tamil News சினிமா செய்திகள்

கிங்-காங்-ஐ குடும்பத்திற்கு வரவேற்ற தனுஷ்…. வைரலாகும் புகைப்படம்

Suresh
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் தனது...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி?

Suresh
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள்...
News Tamil News சினிமா செய்திகள்

‘விடாது கருப்பு’ – மீண்டும் வடிவேலுக்கு வந்த சிக்கல்

Suresh
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால்...
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு வழியாக முடிவுக்கு வந்தது ‘இந்தியன்-2’ சர்ச்சை

Suresh
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து முடங்கி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த விபத்தும், உயிர்ப்பலியும்...