இன்றைய தலைமுறையினருக்கு செடி வளர்ப்பதில் ஆரவம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
வீட்டின் முன் அதிக இடமிருந்தால் சிறிய தோட்டம் அமைத்து அதனை பராமரித்து வருவது மனதிற்கு ஒருவித அமைதியை தரும்.செடி வளர்ப்பதில் நிறைய விடயங்கள் காணப்படுகின்றன. என்ன செடி வளர்ப்பது எங்கு வளர்ப்பது என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீக்குவது, வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பது, அதிர்ஷடத்தை வரவழைப்பது, துரதிர்ஷ்டத்தை விரட்டுவது என செடி வளர்ப்பில் நிறைய விடயங்களும் உள்ளன.
அதே போலவே சில செடிகளை தனியாக வளர்க்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிவீட்டில் ஒற்றை செடிகளை வளர்ப்பதால் தம்பதியர் ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமான காணப்படுகின்றன.
இருப்பினும் வீட்டில் தனியாக எந்த செடியை வளர்க்கலாம் மற்றும் வளர்க்க கூடாது என்று பார்க்கலாம்.
வெற்றிலை செடியை வீட்டில் வளர்த்தால் கணவன் மற்றும் மனைவியிடையே பிரச்சினை ஏற்படும்.
கறிவேப்பிலை செடி வீட்டில் வளர்த்தால் வீட்டின் செழிப்பை குன்றசெய்யும்.
கறிவேப்பிலை செடியுடன் பப்பாளி செடி சேர்த்து வளர்த்தால் சந்தோஷம் அதிகரிக்கும்.
பப்பாளியை தனியாக வளர்த்தால் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும்.
வீட்டில் துளசி செடி வளர்த்தால் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
அரளிச்செடியை வீட்டின் பின்புறத்தில் வளர்ப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…