yashika-in-green-colour-saree photo
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரானவர் யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது பச்சை நிற புடவையில் முந்தானையை சுருட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs