அண்ணாச்சி பழத்தை சாப்பிட கூடாதவர்கள் யார் என்று பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் அண்ணாச்சி பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு அண்ணாச்சி பழம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல்வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பல் சொத்தை இருப்பவர்கள் அண்ணாச்சி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகம் இருப்பவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அசிடிட்டி மற்றும் ஒவ்வாமை பிரச்சனையா இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி விடும்.
எனவே அண்ணாச்சி பழம் நல்லது என்றாலும் அது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India