Blue Sattai Maran Praises Andhagan Movie
தமிழ் சினிமாவில் 90s களின் ஃபேவரட் நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரது அப்பா தியாகராஜன் இயக்கத்திலும் தயாரிப்பிலும் இந்த படம் வெளியானது.
மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.சிம்ரன், பிரசாந்த், கேஸ் ரவிக்குமார், பூவை யார், யோகி பாபு, ஊர்வசி, கார்த்திக் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளன. பிரசாந்த்திற்கு இது ஒரு நல்ல கம்பேக் கொடுத்த படமாகவே இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றன.
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவில், விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை அந்தகன் பெற்று வருகிறது. மேலும் ராயன் மற்றும் இந்தியன் 2 படத்தைவிட அந்தகன் எவ்வளவோ மேல் என்று பாராட்டியுள்ளார் குறிப்பாக பிரஷாந்த் இஸ் பேக் என்று அவர் கூறியுள்ளார்.
அவரின் இந்த பதிவு பிரசாந்த் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…