director venkat prabhu secret about rajinikanth movie
ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்த தகவலை பகிர்ந்த வெங்கட் பிரபு.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கோட் என்ற படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் ரஜினியை பார்த்து கதை சொன்னதாகவும் அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாகவும் சொன்னார். அதனால் ரஜினியை வைத்து படம் இயக்குவது உறுதி என்று நம்பினேன். ஆனால் அந்த வாய்ப்பு நெல்சன் திலீப் குமாருக்கு சென்று விட்டது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததனால் அப்செட் ஆக இருந்தாலும் நெல்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இவர் சொன்ன இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Goindhamma Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
The Life Lyric Video | Arjun | Ravi Basrur | Vaikom Vijayalakshmi | Subash K…
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று…
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தாமதங்களுக்கு…
சமூகப் பார்வையும் யதார்த்தமான கதைக்களங்களும் கொண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்,…
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்…