மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார எவிக்ஷன் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்களின் நடிப்புத் திறமையை சோதிக்கும் வகையில் ‘ஸ்பாட்லைட்’ டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை எனக் கூறி லட்சுமி பிரியா, ஆனந்தி, முத்தழகி ஆகிய மூவரை கேப்டன் ‘எக்சிட் லிஸ்ட்டில்’ சேர்த்தார்.

இதையடுத்து, இந்த மூவரில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சிறப்பு நாமினேஷன் வாய்ப்பு மற்ற போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், அதிக எவிக்ஷன் வாக்குகளைப் பெற்ற லட்சுமி பிரியா வீட்டை விட்டு வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவித்தார்.

லட்சுமி பிரியா வெளியேறத் தயாரானபோது, பிக்பாஸ் வீட்டில் உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. அவருடன் குறுகிய காலத்திலேயே நெருக்கமான நட்பை உருவாக்கிய ஷதிகா, தன்யா மற்றும் முத்தழகி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

லட்சுமி பிரியாவின் திடீர் எவிக்ஷன், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையேயான நட்பு மற்றும் குழு சமன்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suresh

Recent Posts

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

52 minutes ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 hour ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

1 hour ago

One Sun One Moon Lyric Video

One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…

2 hours ago

Love Official Trailer

Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India

2 hours ago

Sulochana Lyrical Video

Sulochana Lyrical Video | Sigma | Catherine Tresa Alexander | Sundeep | Faria | Thaman…

2 hours ago