Vijay's question about Ajith.. Actress Tamannaah gave a great answer..!
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார்.
இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் விஜய் மற்றும் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது அப்போது விஜய் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமன்னா விஜய் ரொம்ப எளிமையானவர் என்றும் சாப்ட் ஆக பேசுவார் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு அஜித் குறித்த கேள்விக்கு அவர் ஒரு பர்பெக்ட்டான பேமிலி மேன் என்றும் எனக்கு கேரவனில் சுடச்சுட இட்லி சமைத்துக் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். விஜய் அஜித் கொடுத்த கேள்விக்கு தமன்னா கொடுத்த பதிலை பார்த்து அரங்கமே அதிர்ந்துள்ளது.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…