vijay tv top-5-chinnathirai celebrities-2022
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களைப் பொறுத்தவரையில் சன் டிவி சீரியல்களுக்கு தான் டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் பிடித்த வருகிறது.
இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் டாப் 5 சீரியல் நடிகைகள் யார் என்ற லிஸ்டில் பெரும்பாலும் சன் டிவியை சேர்ந்த நடிகைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் இடத்தை கயல் சீரியல் சைத்ரா ரெட்டி பிடித்துள்ளார். அடுத்ததாக இரண்டாம் இடத்தை சுந்தரி சீரியல் கேப்ரில்லா பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா பிடிக்க மீண்டும் நான்காவது இடத்தை ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா பிடித்துள்ளார். கடைசியாக ஐந்தாவது இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா தேவி பிடித்துள்ளார். ஆனால் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலங்களை பொருத்தவரை ஐந்து இடங்களையும் விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே பிடித்துள்ளனர்.
இதோ அந்த லிஸ்ட்
1. சிவாங்கி
2. புகழ்
3. பாலா
4. நீயா நானா கோபிநாத்
5. பிக் பாஸ் பிரியங்கா ஆகியோர் பிடித்துள்ளனர்.
இதன் மூலம் ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரை அசைக்க முடியாத இடத்தை விஜய் டிவி பிடித்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…