Yashika-Aannand-Photos
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடைகள் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…