சீரியலில் எல்லை மீறும் காட்சி.. பிரபல சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விறுவிறுப்பு இல்லாத கதையால் சீரியல் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் டல் அடித்து வருகிறது.

இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ஜெஸ்ஸி இருவரும் வீட்டில் சந்தித்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால் முத்த காட்சியில் எல்லை மீறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த காட்சிகள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி விவாத பொருளாக மாறி உள்ளது. சிறுவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் சின்னத்திரை சீரியல்கள் இது போன்ற முத்த காட்சிகள் தேவையா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதெல்லாம் சின்னத்திரை மூலமாக சமூகத்தை சீரழிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் இடம்பெற்ற ரொமான்டிக் காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

raja rani 2 serial kiss scene controversy
jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

13 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

14 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

15 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

15 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

17 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

17 hours ago