vijay tv priyanka-about-vijay-wig
தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
அதேப் போல் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தற்போது இவர் ராஜுவை வைத்து ஒளிபரப்பாகி வரும் ராஜூ வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இதில் யோகி தளபதி விஜயின் தலைவா கெட்டப்பில் வர அப்போது பிரியங்கா தளபதி விஜயிடம் விக் வாங்கி வைத்திருக்கலாம். இது ரஜினியோட விக் என கலாய்த்துள்ளார். பிரியங்கா இவ்வாறு பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் யோகி டிஆர் கெட்டப்பில் அஜித்தை கலாய்க்கும் பழைய வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியில் அஜித் விஜய் கலாய்த்த இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…