polimer-news-ranjith-in-bigg-boss 6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் ஆறாவது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஆறாவது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுவரை சில போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ள நிலையில் தற்போது பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் விரைந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து வெகு விரைவில் பிக் பாஸ் சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…