திரையுலகின் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மூலம் தமிழ் திரையுலகில் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய்.
தளபதி விஜய் என்றாலே நடனம், சண்டை, ரொமான்ஸ், எதார்த்தம் போன்ற காட்சிகளில் நம்மை ரசிக்க வைப்பார் என்பதை நாம் அறிவோம்.
அதே போல் விஜய் நடித்த படங்ககளில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் பலவற்றை நாம் ரசித்து பார்த்திருப்போம். அதிலும் வேலாயுதம் படத்தில் இடம்பெற்றள்ள சண்டை காட்சிகளை நம்மால் மறந்துவிடவே முடியாது.
இந்நிலையில் வேலாயுதம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளில் தனது உயிரை பணயம் வைத்து டூப் போடாமல் தளபதி விஜய் நடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது,
இதோ நீங்களே பாருங்கள்..
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…