தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாக கலக்க தொடங்கியுள்ளார் சூரி. இவரது நடிப்பில் ஹீரோவாக வெளியான முதல் திரைப்படம் விடுதலை.
வெற்றிமாறன் இயக்கம் இளையராஜா இசைஞானி முதல் படமே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணியாக அமைந்த நிலையில் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி விட்டது.
ஆனால் இந்த படத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவராத நிலையில் சூரி எங்கு எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வியாக விடுதலை 2 எப்போது ரீலீஸ் என்பது தான் இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் விடுதலை 2 படமும் அவற்றுடன் நேரடியாக மோத தயாராகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…