vanitha-proud-comment-about-jovika-in-bb 7 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் இந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர உள்ளது. இதனால் பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் நேற்று ஜோவிகா உள்ளே அனுப்பப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது வத்திக்குச்சி வனிதா போல அதே பாணியில் தினேஷிடம் நீங்க தனியா ஏன் விளையாடல என கொளுத்தி போட்டார். அதேபோல் மாயாவிடம் அவங்க உங்களை என்ன எல்லாம் பண்ணாங்க நீங்க இப்ப எதுக்கு அவங்க கூட சேர்ந்து விளையாடுறீங்க என இந்த பக்கமும் கோல் போட்டார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அம்மாவை போலவே பொண்ணு என விமர்சனம் செய்து வந்த நிலையில் தனது மகளின் செயலை கண்டு பெருமை உடன் பதிவு செய்துள்ளார் வனிதா. ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்க அர்ச்சனா டேமேஜ் பண்ண ட்ரைனிங் கொடுத்து அனுப்பி இருக்கீங்க ஆனா அவங்களுக்கு ஓட்டு தான் அதிகமாகி இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…