Mirchi Senthil Son in First Birthday Celebration photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா.
ரியல் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதல் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். திருமணம் ஆகி 8 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து வந்த இவர்களுக்கு கடந்த வருடம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது தங்களது மகனுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் செந்தில் மகனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…