Vadivelu Balaji Passes Away
சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வடிவேல் பாலாஜி. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட நடுவராக இவர் பங்கேற்றுள்ளார்.
வெள்ளித் திரையிலும் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதான வடிவேல் பாலாஜி மரணச் செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…