Vijay Deverakonda, Rashmika at a pre-weddinVijay Deverakonda, Rashmika at a pre-wedding promotional photo shootg promotional photo shoot
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா ‘கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நடந்தது. இவர்கள் திருமணம் பிப்ரவரி 26-ந்தேதி உதய்பூரில் நடக்கிறது.
திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.
இவர்களின் திருமண பத்திரிகை சமீபத்தில் வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே திருமணத்துக்கு முன் இருவரும் இணைந்து விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அது என்ன விளம்பரம் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.
இதற்கிடையே இருவரும் இணைந்து ‘ரணபாலி’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கின்றனர். இதை ராகுல் சாங்கிருதயன் இயக்குகிறார். இதுபற்றிய அறிவிப்பு வெளியானது நினைவுகூரத்தக்கது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash