தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.
நடிகர் சூர்யா ரசிகர்களை சந்தித்துப் பேசும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
#Vaadivasal #Suriya #Vetrimaaran @Suriya_offl
????????????LATEST ???? pic.twitter.com/8XYT6hchML
— Smart Abdur ❤️???? (@AbdurNsr) March 20, 2022