தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் கரு பழனியப்பன். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வாங்கி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறிவிட்டார்.
இனி அவருக்கு பதிலாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…