Unknown Secrets of Kaathu vaakula Rendu Kadhal Movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம் காத்து வாக்குல இரண்டு காதல்.
படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைக்க விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்து இருந்தார்.
ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லையாம். சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் இந்த கதை எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சில காரணங்களால் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கவில்லை. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக தகவல் கசிந்துள்ளது.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…