Bharathi Dasan Colony New Serial in Vijay Tv
சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ஆரம்ப கட்டத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தன.
அப்படி மக்களை வெகுவாக கவர்ந்த சீரியலில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆனால் தற்போது இந்த சீரியல் ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு செல்வதால் ரசிகர்கள் மத்தியில் போரடிக்க தொடங்கிவிட்டது.
அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கோபி சிக்காமல் தொடர்ந்து தப்பித்து வருவது சீரியல் மீதான சலிப்பை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் அடுத்து புதியதாக பாரதிதாசன் காலனி என்ற பெயரில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
புரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவாக இருப்பதாக இதேபோல் சீரியலும் பாசிட்டிவ் ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.
ஆனாலும் சிலர் பாரதி கண்ணம்மாவிற்கே இன்னும் பதில் தெரியல இதுல பாரதிதாசன் காலனி வரையா எனவும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…