Top 10 Actress Salary update
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக நயன்தாரா திரிஷா தமன்னா கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் இருந்து வருகின்றனர். எக்கச்சக்கமான நடிகைகள் இருந்தாலும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைத்துவிடுவதில்லை.
சில நடிகைகள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். அப்படி டெல்லி சினிமாவில் அதிகமான சம்பளம் வாங்கும் 10 நடிகைக யார் யார் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
1. நயன்தாரா – 5 கோடி
2. சமந்தா – 3 கோடி
3. அனுஷ்கா செட்டி – 4 கோடி
4. பூஜா ஹெக்டே – 4 கோடி
5. ராஷ்மிகா மந்தனா – 3 கோடி
6. காஜல் அகர்வால் – 3 கோடி
7. தமன்னா – 3 கோடி
8. கீர்த்தி சுரேஷ் – 3 கோடி
9. ரகுல் ப்ரீத் சிங் – 2 முதல் 3 கோடி
10. ராஷி கண்ணா – 1 கோடி
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…