தளபதி 67 படத்தில் சமந்தா.? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பட குழு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா படையப்பா நீலாம்பரி போல படு மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலின் படி அது உண்மையில்லை முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது. இதனால் சமந்தாவை வில்லியாக பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Thalapathy 67 Movie Team About Samantha News
jothika lakshu

Recent Posts

Pallichattambi Official Teaser – Tamil

Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…

4 minutes ago

யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக்…

5 hours ago

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

24 hours ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

1 day ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

1 day ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

1 day ago