ராதிகாவை சந்தித்த பாக்யா.. அதிர்ச்சியில் ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க செல்வி நான் கூட உன் மாமியார் கூப்பிட்டதும் வீட்டுக்கு போய்டுவியோனு நினைச்சேன்.

நீ அந்த வீட்டுக்கு போக கூடாது‌. அந்த வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? ஆனால் குடும்பத்தாரை நினைச்சா தான் பாவமா இருக்கு என கூறுகிறார். திடீரென ராதிகா ஞாபகம் வர பாக்கியா செல்வியிடம் ஆட்டோவை வர சொல்லு என சொல்ல செல்வி அதுக்குள்ள உன் கோவம் போய்டுச்சா? என கேள்வி மேல் கேள்வி கேட்க பொறுமை இழந்த பாக்கியா நடந்தே ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

ராதிகா இவர்களை பார்த்ததும் சாதாரணமாக வழக்கம் போல பேசி உள்ளே அழைக்க பாக்கியா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே ராதிகா என சொல்ல ராதிகா எதுவும் புரியாமல் நான் என்ன பண்ணேன் என கூறுகிறார். அக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து போச்சு என சொல்ல ராதிகா அதிர்ச்சியாகி நான் தெரிந்தே உங்க வாழ்க்கையில வரை என கூறுகிறார். மும்பைக்கு போறேன்னு சொன்னது என்னாச்சு என கேட்க மயூவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல பாக்கியா மயூவுக்கு உடம்பு சரியில்லையா? இல்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்.

ராதிகா கதறி அழுது நான் தெரிஞ்சு உங்கள் வாழ்க்கையில வரல என சொல்ல பாக்கியா அதை நம்பாமல் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

8 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

8 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

8 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

9 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

9 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

9 hours ago