தளபதி 66 படத்தில் இணைந்த காமெடி நடிகர்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார்....

