விஷால் பற்றி பரவும் வதந்தி, ஹரி கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை..!
விஷால் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் அவரது மேனேஜர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம்...