விஜயா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய தொழில் தொடங்கியுள்ளதால் அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் அவரும் ஆசீர்வாதம் செய்து...