ட்ராப் ஆனதா சூர்யாவின் அருவா படம் ? ரசிகர்கள் ஷாக்..! முழு விவரம் உள்ளே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சமூகத்தில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து...

