ஸ்ரீலீலா கண்ணில் ஒரு தீப்பொறியை கண்டேன்..சுதா கொங்காரா பேச்சு.!!
ஸ்ரீ லீலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில்...

